தொடரும் இந்த வெறியாட்டத்திற்கு முடிவு எப்போது? அப்பாவி மக்களை இப்படி கொத்துக் கொத்தாக கொன்று தள்ளும் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அதிகபட்ச கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் நிற்கின்றன!