இந்தியா தனது பாதுகாப்பு உள்ளிட்ட எந்த காரணத்தை முன்னிட்டும் அணு ஆயுதச் சோதனை நடத்தினால், அதனுடனான அணு சக்தி ஒத்துழைப்பு உடனடியாக முறித்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகம் எழுதிய கடிதம் வெளிப்படுத்திய தகவல், மத்திய அரசை நிலைகுலையச் செய்துள்ளது.