திறமையல்ல பிரச்சனை, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுப் பெறும் அனுபவமும், பயிற்சி பெறத் தேவையான அடிப்படை வசதிகளுமே நமது நாட்டினருக்குத் தேவை. இதனைச் செய்து கொடுக்கட்டும் அரசுகளும், விளையாட்டு கூட்டமைப்புகளும்... பிறகு பாருங்கள்!