நாடாளுமன்ற மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அருதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள மன்மோகன் சிங் அரசு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வரை தடையற்றுப் பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றுவிட்டது.