அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி அது கலைக்காத மாநில அரசுகள் இல்லாத மாநிலமே இல்லை என்று கூறுமளவிற்கு கவிழ்த்துத் தள்ளியக் கட்சி காங்கிரஸ். மத்தியிலும் அது ஆடிய திருவிளையாடல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.