இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்தும், தமிழக மீனவர்கள் நமது கடற்பகுதியில் கொல்லப்படும்போதும், அது குறித்து சிறிலங்க அரசு என்ன கூறுகிறதோ அதையே தனது பதிலாகவோ அல்லது மெளனமாகவோ வெளிப்படுத்துகிறது மத்திய அரசு.