பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (IAEA) செய்யப்படவுள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவை மக்களின் பார்வைக்கு வைக்கத் தயங்கிய மத்திய அரசின் நடவடிக்கை காலனிய அடிமை மனப்பாங்கையே பிரதிபலிப்பதாக நமது மூத்த விஞ்ஞானி பி.கே. ஐயங்கர் வருத்தத்துடன் கூறியுள்ளது...