சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்க்கு உள்ளபடியே எந்தத் தட்டுப்பாடும் இல்லாத நிலையில், கடந்த ஓராண்டுக் காலமாக கச்சா விலை இரண்டு மடங்கு உயர்ந்ததற்குக் காரணம், அமெரிக்க, ஐரோப்பிய பண்டக வர்த்தகச் சந்தைகளில் ஊக வணிகர்கள் நடத்திய திருவிளையாடலே என்பதை...