செயற்கையான சந்தை நடவடிக்கைகளால் கச்சா விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறிய சவுதி அரேபியா தனது உற்பத்தியை நாளொன்றுக்கு மேலும் 2 லட்சம் பீப்பாய்கள் அதிகப்படுத்துவதாகக் கூறியது.