அக்னி நட்சத்திரத்தின் கடுமையான வெப்பம் உடலை வாட்டி எடுத்து ஓய்ந்துவிட்டது. ஆனால் அதைவிடக் கடுமையாக விலைவாசிகள் ஏற்றம் மக்களின் வாழ்க்கையை சுட்டு எரிக்கிறது.