உலக கச்சா எண்ணெய் தேவை 2008இல் நாள் ஒன்றிற்கு 1.2 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், 2007ஆம் ஆண்டில் கச்சா விலை 72 டாலரை எட்டியபோதே...