தனக்கு எதிராக குற்றச்சாற்று எழும்போதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு எனும் சட்ட வாளைக் காட்டி மிரட்டுவது உண்மையை எதிர்கொள்ள அஞ்சும் அதன் அச்ச உணர்வையும், நீதியை ஏற்க மறுக்கும் சகியாமையையுமே காட்டுகிறது.