யூகோஸ்லாவியா கூட்டாட்சிக் குடியரசின் ஒரு அங்கமாக இருந்த கொசோவோவிற்கு யூகோஸ்லாவிய அதிபராக இருந்த டிட்டோ 1974 ஆம் ஆண்டு சுயாட்சி அளித்தார்.