30 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படித்தான் பால் தாக்ரே வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார். யார் மீது தெரியுமா? மும்பையில் பிழைக்கச் சென்று, தாராவியில் பெரும்பாலும் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீது.