என்ன இது? சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zone) என்று கேள்விப்பட்டுள்ளோம், சிறப்பு தூக்கு மண்டலங்கள் என்று எதையும் கேள்விப்பட்டதில்லையே என்று கேட்கத் தோன்றுகிறதா?