அரசின் நலத்திட்டங்கள் ஏழை - எளிய மக்களைச் சென்றடையும் வழிமுறைகளை மேம்படுத்தப் போவதாகவும், அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பிரதமர் கூறினார்