வெப்துனியா இணையதளம், கடந்த 2007 ஆம் ஆண்டில் தலைச் சிறந்தவர்கள் யார் என்பது தொடர்பாக நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில் அமிதாப் பச்சன் குடும்பமே வாசகர்களின் ஆதரவைப்பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.