வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்க்கு விதித்த தடையை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது சட்டத்தைக் கருவியாக்கி தமிழர் பண்பாட்டின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான அத்துமீறல் ஆகும்.