தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுத்தான்.