“விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டால் (இனப்) பிரச்சனை முடிந்தது” என்பதுதான் ராஜபக்சே சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியுள்ள சிறிலங்க அரசின் திட்டமாகும்.