2002 தேர்தலில் பெற்ற அதே வாக்கு விகிதத்தை இப்பொழுதும் பா.ஜ.க. பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வாக்குப்பதிவு 2002 ஆம் ஆண்டை விட அதிகரித்தும், அதே வாக்கு விழுக்காட்டை மோடி பெற்றதே இந்த பெரும் வெற்றியை உறுதி செய்துள்ளது.