நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற 11 உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இருந்தே நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித் துறை ஆகிவற்றிற்கிடையிலான விரிசல் அதிகமாகத் தொடங்கியது.