காவல்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிடாமல், சுயநல அரசியல்வாதிகள், ஆதிக்க சக்தி கொண்ட அதிகாரிகளும் தடுத்து வருவதுடன், காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அடக்கி வைத்துள்ளனர்...