நெல்லையில் நடைபெறும் தி.மு.க இளைஞரணியின் முதல் மாநில மாநாடு கட்சியின் வரலாற்றில் மற்றும் ஒர் திருப்புமுனை பதிவு செய்யும் என்று அக்கட்சி வட்டாரங்களில் பெருமையுடன் பேசிக்கொள்கின்றன.