பொய்யை உண்மையாக்கும் மாமுயற்சியில் ஈடுபட்டுவரும் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும், அம்மாநில பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரனும் தொடர்ந்து திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.