மதுரையில் திடீரென மிட்டாய் வியாபாரம் அதிகரித்து விட்டது. இதற்கு மதுரை மக்கள் அனைவரும் திடீரென மிட்டாயை விரும்பி சாப்பிட துவங்கி விட்டனர் என நினைத்து விடாதீர்கள். இதற்கெல்லாம் சில்லரை...