ஒரு நூற்றாண்டிற்கு மேலாக மலேசிய நாட்டில் பொருளாதார மேம்பாட்டிற்கு ஈடிணையற்ற பங்களித்த மலேசிய இந்தியர்கள், தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சம உரிமை அளிக்கப்படவில்லை..