பவானிசாகர் அணை நிரம்பிய பிறகு, ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்க, பவானி ஆற்றில் பல இடங்களில் தடுப்பணை கட்டுவதன் மூலம் ஐந்து கன அடி நீரை சேமிக்க முடியும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது.