புன்னகையுங்கள், புன்னகை பூத்த முகத்துடன் எப்போதும் இருங்கள் என்று எத்தனையோ ஞானிகள் கூறியிருக்கிறார்கள். புன்னகையோடு அவர்கள் கூறும்போது நம்மாலும் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது.