தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவை திருப்பப் பெற்றதும், அந்த மனுவை தயாரித்த இரண்டு மூத்த அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்திருப்பதும் மத்திய அரசின் முடிவு தடுமாற்றம் என்பது மட்டுமின்றி, அது தவறான முன்னுதாரணமாகவும் ஆகிவிட்டது!