இந்த நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கி நேற்று வரை 32 நாட்களில் 17 நாட்கள் மட்டுமே அவை நடந்துள்ளது. அதில் மக்களவை 41 மணி நேரமும், மாநிலங்களவை 42 மணி நேரமும் தள்ளிவைக்கப்பட்டே வீணாகியுள்ளன.