தடகள வீராங்கனை சாந்தியை பாலியல் திரிபு காரணங்களைக் கூறி நோகடித்தன் விளைவாக அவர் தற்கொலை செய்ய முயற்சித்தார் என்கின்ற செய்தி நமது நாட்டிற்கும், உலக ஒலிம்பிக் இயக்கத்திற்கும் அவமானமாகும்...