100 நாட்களுக்கு முன்னர், மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத் நகரின் அடையாளமாக உள்ள சார்மினார் அருகே பழமை வாய்ந்த மெக்கா மஸ்ஜித் எனும் மசூதியில் குண்டு வெடித்து 9 பேர் உயிரிழந்தனர்.