இந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்றவராய், அப்பழுக்கற்றவராய், புன்னகை பூத்த முகத்தை தனது அடையாளமாகக் கொண்டவராய் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் உயரிய அரசியல் பதவியை ஏற்ற டாக்டர் அப்துல் கலாம்...