இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃபிற்கு எதிரான வழக்கில் ஆஸ்ட்ரேலிய காவல்துறை தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருப்பது ஆஸ்ட்ரேலியாவில் மட்டுமல்ல, சட்ட ரீதியான சர்ச்சையை உருவாக்கியுள்ளது!