காஷ்மீர் பிரச்சனை பிரிவினையில் உருவான பிரச்சனையோ அல்லது மத அடிப்படை கொண்ட பிரச்சனையோ அல்லவென்றும், அது ஓர் அரசியல் பிரச்சனைதான், அதற்கு அரசியல் ரீதியாக, சுய ஆட்சி வழங்குவதன் மூலம் தீர்வு காண முடியும் என்று கூறுகிறார் இரா. செழியன். | Kashmir Issue, Era Sezhiyan, Chezhiyan