2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி இதே நாள் தான் கும்பகோணம் மட்டுமல்லாது நாடே பெரும் சோகத்தில் மூழ்கியது. காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தே இதற்கு காரணம்