இருவதாவது நூற்றாண்டில் மட்டும் உலக மக்கட்தொகையில் நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 22 கோடியிலிருந்து 280 கோடியாக உயர்ந்தது. இது அடுத்தாண்டின் இறுதிக்குள் மேலும் 50 கோடியாக அதிகரிக்கும்...