கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டு அந்நாட்டிற்குச் சொந்தம் என்றாலும் கூட, அத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக (இந்திய) மீனவர்களுக்கு உண்டு என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.