டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகனில் புவி வெப்பமடைதலின் விளைவாக ஏற்பட்டு வரும் வானிலை மாற்றங்கள் குறித்த மாநாடு நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விவாதிக்கின்றனர். | Copenhegan Climate Summit, C02, Global Warming