கோபன்ஹெகனில் கூடும் வானிலை மாற்ற மாநாட்டில், உலக வெப்ப நிலையை உயர்த்தும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அளவு நிர்ணயிக்கப்பட்டு இறுதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. | Climate Change, Climate Summit, CO2, EU