கோபன்ஹேகனி்ல் நடைபெறவுள்ள வானிலை மாற்றத்திற்கான மாநாட்டில் புவி வெப்பமடைதலைத் தடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். | Climate Change, Ban Ki Moon, Climate Summit