பெட்ரோலிய கச்சா எண்ணெய்க்கு குறைந்தபட்ச விலை, அதிக பட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டது. சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள், பயன்படுத்தும் நாடுகளுக்கு இடையேயான கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால், பணவீக்கம் அதிகரிக்கிறது. ஊகவணிகத்தில் ஈடுபடுபவர்கள் விலை உயர்த்துவதை தடுக்க கச்சா எண்ணெய்க்கு குறைந்த பட்ச விலை,...