டெல்லி: தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் பிற்போக்குதனமான இருக்க கூடாது. வங்கிகள் பழைய பார்வைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.