இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 7 விழுக்காடாக உள்ளது. இது மார்ச் மாதத்தைவிட 4 விழுக்காடு அதிகம். மார்ச் மாதத்தில் தொழில் துறை 3 விழுக்காடாக இருந்தது.