டெல்லி: சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிப்பது பற்றியும், உள்நாட்டு பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்களை அனுமதிப்பது பற்றி பொதுமக்கள், வியாபாரிகள் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் எனறு நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது.