டெல்லி : சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கான டயர், பேருந்து டயர்கள் மீது குவிப்பு வரி விதிக்க வேண்டும் என்று டயர் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.