லண்டன் : இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடு, சென்ற நிதி ஆண்டில் (2007-08) 2,500 கோடி டாலரை எட்டியுள்ளது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் தெரிவித்தார்.