சென்னை : தங்கம் விலையில் அடிக்கடி மாற்றம் இருந்தாலும், இந்த அக்சய திருதி வாரத்தில் தங்கத்தின் விற்பனை 55 டன்னையும் தாண்டிவிடும் என்று உலக தங்க கவுன்சிலின் மேலாண்மை இயக்குநர் ( இந்திய தீபகற்பம்) அஜய் மித்ரா தெரிவித்தார்.