சென்னை: ''அநியாய விலையேற்றத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வர்த்தக சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்'' என்று வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.